Tag: நரேந்திர_மோதி

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…

விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலத்தை தாக்கிய ஹுட் ஹுட் புயலால் விசாகப்பட்டினம் நகரம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மின் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், தொலை தொடர்பு சேவையும் முடங்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் பார்வையிட்ட பின்,

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு

2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…

பால்கர்:-மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் பம்பரம் போல சுழன்று வந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று

பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தியாவை எண்ணியல் மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…

அகமதாபாத்:-வெளிநாடுகளில் இருப்பது போன்ற ‘இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்’ இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட தெண்டுல்கர், தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய

அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…அரசியலில் சேராமல் மக்கள் சேவையாற்றுவேன் – சமந்தா!…

சென்னை:-நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிடுகிறவர் நடிகை சமந்தா. சமீபத்தில் மோடியை பாராட்டி டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் சமந்தாவுக்கு அரசியல் ஆசை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. அதனை அவர் இப்போது தீர்த்து வைத்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது.

பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…

புதுடெல்லி:-இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள