Tag: நரேந்திர_மோதி

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…

கொழும்பு:-ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதை பொருள்

மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!…மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!…

புதுடெல்லி:-ஆசியான் உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை மியான்மரிலும், ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10 நாள் சுற்றுப்பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, இந்தியா, சீனா,

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பட்டு ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற வாரணாசியில் மத்திய ஜவுளித்துறை

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு!…

புது டெல்லி:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9

உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், போப்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல்!…பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல்!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் தம்பனூரில் கேரள மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மாநில செய்தி தொடர்பாளராக இருக்கும் வி.வி.ராஜேசுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. கடிதத்தை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின்

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தன் தேர்தல்

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு

தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…

புதுடெல்லி:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம் செய்தனர். இந்த காட்சியை சானியா மிர்சா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது அவர் நாட்டிலும், நாட்டைச்சுற்றிலும் நிலவுகிற பாதுகாப்பு நிலவரம், எந்தவொரு சவாலையும்