அஜித்தின் சம்பளம் 25 கோடி!…அஜித்தின் சம்பளம் 25 கோடி!…
சென்னை:-ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு. அதற்கான விடையாக, நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வருடங்களுக்கு