Tag: சென்னை

ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!

சென்னை :- மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ–1 மற்றும் ஏ வகை ரெயில் நிலையங்களில் வை–பை வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ரெயில் பயணிகள் நிலையங்களில் வை–பை வசதியை இலவசமாக பயன்படுத்தலாம். இணைய தள வசதி

நடிகர் விஜய்யின் லண்டன் பயணத்துக்கு எதிர்ப்பு!…நடிகர் விஜய்யின் லண்டன் பயணத்துக்கு எதிர்ப்பு!…

சென்னை:-தலைவா படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட பிறகு விஜய் படம் பிரச்னை இல்லாமல் வெளிவந்தால்தான் இப்போதெல்லாம் அதிசயம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. இதற்கு கத்தி படமும் விதிவிலக்காக இருக்காது போலிருக்கிறது. கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள்

நம்பியார் படத்தில் குத்துப்பாட்டு பாடிய நடிகர் சந்தானம்!…நம்பியார் படத்தில் குத்துப்பாட்டு பாடிய நடிகர் சந்தானம்!…

சென்னை:-விஜய்யுடன் நடித்த தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலில் டயலாக் பேசுவதுபோல் சின்னச்சின்ன பிட்டாக பாடியிருந்தார் சந்தானம். அதையடுத்து, இப்போது ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்துள்ள நம்பியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதோடு சரக்கு அடித்து விட்டு ஸ்ரீகாந்த் பாடும் ஒரு

நடிகர் சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்களால் கலக்கத்தில் இருக்கும் நடிகர்கள்!…நடிகர் சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்களால் கலக்கத்தில் இருக்கும் நடிகர்கள்!…

சென்னை:-நடிகர் சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக சொல்லக்கூடியவர். சமீபத்தில் தனது மகன் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படவிழாவில் நான் 162 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அத்தனை படங்களும் என் ஓவியத்தின் கால்

அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…அமெரிக்காவில் நட்சத்திர கலைவிழா!…

சென்னை:-தமிழ் நடிகர் டிங்கு தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு டிங்கு டான்ஸ் அகாடமி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் அமெரிக்காவில் மூன்று நகரங்களில் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார். அட்லாண்டாவில் வருகிற 11ம் தேதியும், சான்

லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…லிங்காவில் ரஜினியின் அசத்தல் நடனம்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் தாத்தா-பேரன் என்ற இரண்டு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி பழைய வேகத்துடன் இருக்க மாட்டார் என்பதால் பல புதுமைகளை கதைக்குள் திணித்து

இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…

சென்னை:-இசை குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் நடிகராகிவிட்டார். ஆனால் வருங்காலத்தில் நானும் இசை அமைப்பேன் என்கிறார் ஜெய். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-சின்ன

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…

சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான படம் அருகில் ஓராள். பீட்சா மாதிரி காமெடி த்ரில்லர் படம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய சுனில் இப்ராஹிம் இயக்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் சித்தார்த் நடிக்கிறார்.

கிருஷ்ணா ஜோடியானர் நடிகை சுவாதி!…கிருஷ்ணா ஜோடியானர் நடிகை சுவாதி!…

சென்னை:-இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ஆர்யா நடிக்க இயக்கி வரும் புதிய படம் ‘யட்சன்’. இதில் கிருஷ்ணா, ஆர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக தீபா சந்நிதி நடித்து வருகிறார். தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடி தேடி வந்தார் விஷ்ணுவர்த்தன். கதைப்படி கிருஷ்ணாவை டார்சர்

இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…இயக்குனர் கே.பாலசந்தரை ‘அய்யா’ என அழைக்கும் ரஜினி, கமல்!…

சென்னை:-கே.பாலசந்தர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகு, அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள்,