நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் ஷாம்!…நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் ஷாம்!…
சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், ‘புறம்போக்கு’ என்ற படத்தில் ஆர்யா,ஷாம் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.இன்னொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். 3 கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது பற்றி கேட்டதற்கு ஷாம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தி பட உலகில், நான்கு அல்லது ஐந்து