சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் முதல் நாள் வசூல் முழுத்தகவல்!…சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் முதல் நாள் வசூல் முழுத்தகவல்!…
சென்னை:-அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ருசிகர் தகவல் வந்துள்ளது.தமிழ் நாடு, கேரளா, ஆந்திர மற்றும் பெங்களூர் மாநிலங்களில் மட்டும் இதுவரை 14.5 கோடி ரூபாய் வசூல்