Tag: சிலம்பரசன்

ஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நடிகை நயன்தாரா அதிர்ச்சி தகவல்!…ஆர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் நடிகை நயன்தாரா அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-தன்னுடன் டூயட் பாட நினைக்கும் இளவட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நயன்தாரா, அடுத்து வளரவிருக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று அடித்து சொல்லியிருக்கிறார்.அவரது இந்த நிராகரிப்பு மேற்படி

இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்துள்ளனர்!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லர் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து

முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் தனுஷ், சிம்பு!…

சென்னை:-வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் தனுஷ் நடித்தார். அப்போது தொடங்கிய இவர்கள் நட்பு ஆழமானதாக இருக்கிறது.வெற்றிமாறன் தன் மூன்றாவது படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில்வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்,

சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…

சென்னை:-சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டாலும், இருவரும் நல்ல நண்பர்களாகவே இதுவரை இருந்து வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் நைட் பார்ட்டிகளுக்கு போவது, வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வது என இருவரும் ஒன்றாக ஜாலியாக

சிம்பு, நயன்தாரா, செல்வராகவனை ஒன்று சேர்ந்த ரஜினி!…சிம்பு, நயன்தாரா, செல்வராகவனை ஒன்று சேர்ந்த ரஜினி!…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் பாடல்களும், டிரைலரும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கோச்சடையான் பாடல்கள் குறித்தும், டிரைலர் குறித்தும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். கோச்சடையான் டிரைலர் ஒரே நாளில் 6 லட்சத்திற்கு அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

‘வாலு’ படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் லீக்காக காரணம் ஹன்சிகா?…‘வாலு’ படத்தின் அனைத்து பாடல்களும் இணையத்தில் லீக்காக காரணம் ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா நடித்த படம் வாலு, படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டை மிக விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, இந்த படத்தின் ஐந்து பாடல்களும் நேற்று இரவு இணையத்தில் கசிந்துவிட்டதாம். அதுவும் மிகத்துல்லியமான ஹைகுவாலிட்டியில் இணையத்தில்

மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…

சென்னை:-தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் அதிகம் பேசப்பட்ட ஜோடி சிம்பு – த்ரிஷா. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. கௌதம் மேனன் படத்திற்குப் பின்பு செல்வராகவன் இயக்கும் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் செல்வராகவன்

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…

சென்னை:-வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எதிர்ப்பு வலுத்ததையடுத்து சிம்பு, ஹன்சிகாவும் தங்கள் காதலை கைவிடுவதாக

அப்பாக்களுக்கு ஓய்வு கொடுத்த கதாநாயகர்கள்!…அப்பாக்களுக்கு ஓய்வு கொடுத்த கதாநாயகர்கள்!…

சென்னை:-இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் பலர் வாரிசு நடிகர்கள்.குறிப்பாக சூர்யா, விஜய், பிரசாந்த், தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, சாந்தனு ஆகியோரது அப்பாக்கள் திரைத்துறையில் ஏற்கனவே பிரபலமானவர்கள்.அவர்களின் பின்புலத்தை வைத்து திரையுலகுக்கு வந்த இவர்கள், காலப்போக்கில் நட்சத்திர

‘வாலு’ சிம்புவின் படம் அல்ல!… ரஜினி படம்… இயக்குனர் விஜய்சந்தர்!…‘வாலு’ சிம்புவின் படம் அல்ல!… ரஜினி படம்… இயக்குனர் விஜய்சந்தர்!…

ஐதராபாத்:-சிம்பு ஹன்சிகா நடித்த வாலு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியான இந்த படப்பிடிப்பில் சிம்பு ஆக்ரோஷமாக சண்டைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இந்த படத்தை மிக விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.