பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…
சென்னை:-தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003ம் வருடம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.