Tag: கிங்சு_இலெவன்_ப…

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர் ரகானே

உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…உடையில் காண்டம் விளம்பரம்: கூச்சத்தில் நெளியும் பஞ்சாப் வீரர்கள்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அணிகளுக்கு பல நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது வாடிக்கை. நிறுவனங்களின் விளம்பரங்கள் வீரர்களின் உடையில் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போட்டியை பார்க்கும் பல கோடி மக்களிடம் அந்த விளம்பரங்கள் சென்று சேரும். இந்த நிலையில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு

சாம்பியன்ஸ் லீக்: கேப் கோப்ராஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…சாம்பியன்ஸ் லீக்: கேப் கோப்ராஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சண்டிகர்:-இந்தியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20. கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் கோப்ராஸ் அணி பேட்டிங் செய்ய

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சண்டிகர்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஹரிக்கேன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது.இதனையடுத்து ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டங்கும், பெயினும் களமிறங்கினர்.