Tag: கார்த்திக்_சிவகு

லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை ஸ்ரீதிவ்யா!…லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-லட்சுமிமேனன் தற்போது கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து விஷால் நடிக்கும் படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.ஆனால், இந்த நேரத்தில் லட்சுமிமேனனின் கைவசம் மேலும் இரண்டு படங்கள் இருந்திருக்க வேண்டுமாம். ஆனால், அந்த படங்களை வருத்தப்படாத வாலிபர் சங்கம்

மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…

வடசென்னை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் கார்த்தி. இவரும் கலையரசனும் உயிர் நண்பர்கள். கார்த்தி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே ஏரியாவில் வசிக்கும் நாயகி கேத்ரீன் தெரேசாவும் கார்த்தியும் காதலிக்கிறார்கள்.இவர்கள் வாழும் ஏரியாவில் உள்ள சுவர்

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சிவகுமாரின் வாரிசு என்ற பின்னணியுடன் பீல்டுக்கு வந்த பருத்தி வீரன் கார்த்தி இவர்கள்

அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை ஹன்சிகா!…அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை. அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின்

நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…

சென்னை:-கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம், பர்மா படத்தின் இறுதியில்

சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!சதுரங்க வேட்டை படத்தைப் பாராட்டிய சூர்யாவின் தம்பி…!

தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நம்முடைய இயல்பான வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வரிசையில்

மீண்டும் இருவேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர்…!மீண்டும் இருவேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர்…!

கார்த்தி சிறுத்தை படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படத்தை சிவா இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்திற்கு பிறகு கார்த்தி பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க

தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…தமிழில் தாக்குப் பிடிக்க முடியாத இசையமைப்பாளர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான ஐந்து இளைஞர்களில் ஒருவரான தமன் அதன் பின் இசையமைப்பாளராகிவிட்டார்.2009ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானாலும் அதன் பின் வெளிவந்த ‘ஈரம்’ படமே அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து அவர் பல

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…

சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள்

ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…

சென்னை:-ரஜினி-ராதிகா நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்று முகம்’. இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. செந்தாமரை, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஜெகநாதன் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த