‘என்னை அறிந்தால்’ படத்தை ஓரங்கட்டியது ‘ஐ’!…‘என்னை அறிந்தால்’ படத்தை ஓரங்கட்டியது ‘ஐ’!…
சென்னை:-ஐ, என்னை அறிந்தால் இந்த இரண்டு படங்களின் மீது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும். இந்த படங்களின் டீசர், ட்ரைலர் வெளிவந்து ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஆட்சி செய்து வருகிறது. என்னை அறிந்தால் டீசர் தற்போது வரை 45 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியுள்ளது.