ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…
சென்னை:-ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் 2010ல் வெளிவந்தது.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி’, ‘ரோபோ’ என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம்