Tag: உத்தம வில்லன்

இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…இந்த வருடம் கமலின் 3 படங்கள் வெளிவருகிறது!…

சென்னை:-கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார். படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மே மாதம்

கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…

சென்னை:-கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார் ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்

உத்தம வில்லன் படத்தில் கூத்து கலைஞராக நடிக்கும் கமல்!…உத்தம வில்லன் படத்தில் கூத்து கலைஞராக நடிக்கும் கமல்!…

சென்னை:-விஸ்வரூபம் 2 பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்து நடிக்கும், உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதையை கமலே எழுதுகிறார். இதில்,கமலுடன் நடிக்கும்,நடிகர்- நடிகையர் பட்டியல், சஸ்பென்சாக வைக்கப் பட்டுள்ளது. மேலும், படத்தில் கமல்

உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாகும் பூ பார்வதி!…உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாகும் பூ பார்வதி!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எண்ணி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. கமலுடன சதிலீலாவதி படத்தில் இணைந்து நடித்த ரமேஷ்அரவிந்த் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். லிங்குசாமி

ஜுன் மாதத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட கமல் முடிவு!…ஜுன் மாதத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட கமல் முடிவு!…

சென்னை:-கமல்ஹாசன் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. நேற்று கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் படக்குழுவினர்களின் கூட்டம் நடந்தது. இதில் சுருக்கமாக பேசிய கமல், உத்தம வில்லன் படத்தை ஒரே ஷெட்யூலில் 40 முடிக்கவேண்டும் என்று கூறினார். படப்பிடிப்பிற்கு தேவையான

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும்

‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் முடிந்ததும்,லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் கமல் இயக்கவில்லை.கமல்ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த்

காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…காதலிக்க எனக்கு நேரம் இல்லை என புலம்பும் நடிகை…

சென்னை:-சுருதிஹாசன் இந்தியில் வெல்கம் பேக் கப்பார் படங்களில் பிசியாக நடிக்கிறார். தெலுங்கில் ரேஸ்குர்ராம் படத்தில் நடிக்கிறார். தமிழ் பட வாய்ப்புகளும் வருகின்றன. கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடிக்க சுருதி ஹாசனை அழைத்தனர். கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். இந்த படத்தில் கமலுக்கு

என்னுடன் நடிக்கும் அனுபவம் ஸ்ருதிக்கு போதாது-கமல்…என்னுடன் நடிக்கும் அனுபவம் ஸ்ருதிக்கு போதாது-கமல்…

சென்னை:- விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார். இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன்