இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்!…
சவுதம்டன்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் லார்ட்ஸ் டெஸ்டின் கதாநாயகன் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ராஜஸ்தானைச்