Tag: இலண்டன்

உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…

லண்டன்:-உலகளாவிய அளவில் உள்ள 1830 பெருநகரங்களில் மிகவும் வேடிக்கையான இடங்கள் யாவை? என்பது தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்களான ‘கெட் யுவர் ஓன் கைட்’ மற்றும் ‘கோயூரோ’ நிறுவனங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நபர்களிடம் ஆய்வு நடத்தியது. ஒவ்வொரு பெருநகரங்களில் உள்ள

பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!…பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!…

லண்டன்:-1924 ஆம் ஆண்டு தேம்ஸ் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டுவரும் மைக்கல் மொரிஸ் எனும் பெண் அந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வீட்டில் விளக்கமுடியாத செயல்கள்

லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!…லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!…

லண்டன்:-லண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற அந்த பாட்டி தனது கணவர் இறந்தவுடன்

பிரபல பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!…பிரபல பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!…

லண்டன்:-கேட்டி மெலுவா என்னும் 30 வயது பிரபல பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம் கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார். கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதில் சிறிய சிலந்தி இருந்ததை அறிந்தனர்.

பில் கேட்ஸ் சொத்து மதிப்பை செலவிட 218 ஆண்டுகளாகும் – ஆய்வில் தகவல்!…பில் கேட்ஸ் சொத்து மதிப்பை செலவிட 218 ஆண்டுகளாகும் – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது. இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான

மாரடைப்பு நோயாளியை காக்கும் ஆளில்லா விமானம்!…மாரடைப்பு நோயாளியை காக்கும் ஆளில்லா விமானம்!…

லண்டன்:-மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்க டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் கண்டுபிடித்துள்ளார். 4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100

பால் அதிகமாக அருந்துவதால் ஆயுள் குறையும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…பால் அதிகமாக அருந்துவதால் ஆயுள் குறையும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

லண்டன்:-சுவீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர். கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பாலில் லாக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் இனிப்பு அதிகம் காணப்படுவதால் அதை அதிகமாக பருகினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக 39 முதல்

சோடாவை போன்று சாற்றை உமிழும் ஆப்பிள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!…சோடாவை போன்று சாற்றை உமிழும் ஆப்பிள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-உலகிலேயே முதல்முறையாக வாயில் வைத்தவுடன் சோடாவை போன்று இனிப்புச் சாற்றை உமிழும் ஆப்பிள் வகை ஒன்றை லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு ‘ஸ்பார்க்கிளிங் ஆப்பிள்’ என பெயரிட்டுள்ளனர். இந்த ஆப்பிளை நாம் கடித்தவுடன் அதிலுள்ள செல்கள் விரிவடைந்து தேக்கி வைத்திருக்கும்

உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…உலகின் முதல் ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கிரீன்’ விமானம்!…

லண்டன்:-உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘டச் ஸ்கீரீன்’ விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான

தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…தன்னைத்தானே திருமணம் செய்த பெண்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற புகைப்பட நிபுணர்தான் இவ்வாறு திருமணம் செய்தவர். இந்த திருமண விழாவையும் அவர், வழக்கமான ஒரு திருமணத்தைப்போல ஆடம்பரமாக நடத்தினார். அதன்படி தனக்குத்தானே மோதிரம் அணிவித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சுமார்