காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…காமெடியனாக நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு!…
சென்னை:-எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தை மலையாள இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்குகிறார். இந்நிலையில், என் வழி