கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர்!…
சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் தாமரை இப்படத்தின்