Tag: விஜய்_(நடிகர்)

நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியம்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான

2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னனி ஹீரோக்களின் படங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் அமெரிக்க மார்க்கெட்டில் அதிக வசூல் படைத்த தமிழ்ப் படங்கள் வரிசையில்

ரசிகர்களின் சண்டையை தடுக்க அஜீத், விஜய் முடிவு!…ரசிகர்களின் சண்டையை தடுக்க அஜீத், விஜய் முடிவு!…

சென்னை:-தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வாக்கு சேகரித்ததால்தான் தனது ரசிகர் மன்றங்களையே கலைப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் அஜீத்.ஆனால், விஜய்யின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருப்பதால், பின்னர்

நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…நடிகை சமந்தாவின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் காஜல்அகர்வால்!…

சென்னை:-விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது வரை சம்பள விசயத்தில் அடக்கி வாசித்த காஜல்அகர்வால், அதையடுத்து தமிழில் முன்னணியில் இருந்த தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் கேட்காத அளவுக்கு தனது சம்பளத்தை உயர்த்தினார். அதனால் பின்னர் புதிய படங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை

விஜய் -அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்!…விஜய் -அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார்.இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுதான். ஆனால் அவர் அடுத்து சூர்யா

நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…நடிகை நயன்தாராவை தொடரும் பிரபுதேவா!…

சென்னை:-விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளியில் படிக்கிற பையன்கள் இருக்கிறார்கள் என்றபோதும், அவருக்கு இரண்டாவது மனைவியாக செல்ல தயாராகிக்கொண்டிருந்தார் நயன். அந்த சமயத்தில் அவர் மீது கொண்ட அதீத

விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!

விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க துவங்கினர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ்

சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…

சென்னை:-அஜித் நடித்த ‘பில்லா 2’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் முக்கிய வில்லனாக நடித்தவரும், தற்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவருமான வித்யுத் ஜம்வால் ஷாரூக் கான் தற்போது நடித்து வரும் ‘ஹேப்பி நியூ இயர்’, சல்மான்

வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…!வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…!

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ. 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட

நடிகர் விஜய்யின் மும்பை சென்டிமென்ட்!…நடிகர் விஜய்யின் மும்பை சென்டிமென்ட்!…

சென்னை:-விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும்