Tag: விஜய்_(நடிகர்)

பி கே தமிழில் ரீமேக்கில் நடிப்பாரா நடிகர் விஜய்?…பி கே தமிழில் ரீமேக்கில் நடிப்பாரா நடிகர் விஜய்?…

சென்னை:-அமீர்கானின் ‘பிகே’ படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதுவரை ரூ.550 கோடி வசூல் ஈட்டி இப்படம் சாதனை படைத்துள்ளது. ‘பிகே’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு

நடிகர் விஜய், ரசிகர்களுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய், ரசிகர்களுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-சமூக வலைதளங்களில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக அவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் விஜய்!…ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார். தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன்

நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டுவிட்டரே விஜய், அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறியது. இதில் இவர்கள் ஒருவரை ஒருவர் திட்டி டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட்

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு வெளியானது!…‘விஜய் 58’ படத்தின் தலைப்பு வெளியானது!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து

சிம்புதேவன் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…சிம்புதேவன் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். படத்திற்கு புலி என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக

உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் வெற்றி, தோல்வி என இரண்டிலும் அவருடன் பயணித்தவர்கள். நேற்று, நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தனர். இந்த தலைப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!…ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுடன் மோதிக்கொண்டு, தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய

வதந்திகளை நம்பாதீர்கள், நானே சொல்வேன் – நடிகர் விஜய்!…வதந்திகளை நம்பாதீர்கள், நானே சொல்வேன் – நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே சமீக காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதே போல் தற்போது புதிதாக ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் இவர். சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு புலி என்று பெயரிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு

ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!…ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர். இவருக்கு பெண் ரசிகைகள் மிக அதிகம். அந்த விதத்தில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அர்ச்சனா தற்போது மிகவும் உடல் நலம் முடியாமல் இருக்கிறார். அர்ச்சனா நடிகர் விஜய்யை நேரில பார்க்க வேண்டும்