செய்திகள்,திரையுலகம் வதந்திகளை நம்பாதீர்கள், நானே சொல்வேன் – நடிகர் விஜய்!…

வதந்திகளை நம்பாதீர்கள், நானே சொல்வேன் – நடிகர் விஜய்!…

வதந்திகளை நம்பாதீர்கள், நானே சொல்வேன் – நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே சமீக காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதே போல் தற்போது புதிதாக ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் இவர். சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு புலி என்று பெயரிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.

பின்பு படக்குழு தரப்பில் படத்தின் டைட்டிலை பொங்கல் அன்று நாங்களே சொல்கிறோம், எதையும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி