செய்திகள்,திரையுலகம் உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…

உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…

உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் வெற்றி, தோல்வி என இரண்டிலும் அவருடன் பயணித்தவர்கள். நேற்று, நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தனர்.

இந்த தலைப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் #Puli என்ற டாக்கை கிரியேட் செய்து உலக அளவில் ட்ரண்ட் செய்து விஜய்யை பெருமைப் படுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி