Tag: விஜய்_(நடிகர்)

நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்?…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் புலி. இப்படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்க, சிம்புதேவன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்

‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…‘அனேகன்’ படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற டங்காமாரி பாடல் ஏற்கனவே படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். அவருக்கும் இந்த கதை

நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…நடிகர் சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை என்று தான் தீருமோ, இந்த சமூக வலைத்தளங்களில். தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் ஆரம்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என

பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி சினிமாவிலும் டாப் தான். எனவே அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் தான் இவரது படங்களில் நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது

‘விஜய் – 59′ படம் பற்றி வெளிவந்த புதிய தகவல்கள்!…‘விஜய் – 59′ படம் பற்றி வெளிவந்த புதிய தகவல்கள்!…

சென்னை:-சிம்புதேவனின் ‘புலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். ’புலி’ கோடை கால விடுமுறை கொண்டாட்டமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என முன்பே அறிவிக்கப்பட்டது போல் ’புலி’ படத்தின் படப்பிடிப்புகள்

ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் நடிகர் விஜய்!…ஹன்சிகாவை இளவரசி என்று அழைக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகை ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய்

பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…பிரபல தொலைக்காட்சி மீது கோபத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள்?…

சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இப்படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று குடியரசு தினத்திற்கு ஒளிப்பரப்பவிருக்கிறது. இந்நிலையில் இச்செய்தி விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. பெரிய ஹிட் ஆன படத்தை அதற்குள்

விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி உச்சத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த உச்சம் விஜய், அஜித்தை நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?… என்றால் அதுவும் சாத்தியம் என்கிறார்கள். சமீபத்தில் இவரின் காக்கி சட்டை படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் தற்போது

சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…சீனா வரை சென்றது நடிகர் விஜய்யின் மாஸ்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் மாஸ் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் ஆக்ரமித்துள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த பாடலை

நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பல பேரின் கனவு நாயகியாக இருப்பவர் நடிகை இலியானா. இவர் ஆண், பெண் டேட்டிங் போவதை பற்றி கூறியுள்ளார். இதுபற்றி இலியானா கூறுகையில், டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது