Tag: ஐ_(திரைப்படம்)

‘ஐ’ படத்தின் வெளியீடு இன்னும் தள்ளிப் போகும்!…‘ஐ’ படத்தின் வெளியீடு இன்னும் தள்ளிப் போகும்!…

சென்னை:-இந்தியத் திரையுலகை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள படமாக ‘ஐ’ படம் இருந்து வருகிறது. வெறும் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டு இதுவரை சுமார் 80 லட்சத்திற்கும் மேல் யு டியுபில் பார்க்கப்பட்டு இந்தப் படம் சாதனை

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!…100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை!…

சென்னை:-‘ஐ’ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… உள்ளிட்ட பலர். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் ‘ஐ’ படம்

‘லிங்கா’ படத்தின் டீஸரால் ரஜினிக்கு வந்த சோதனை!…‘லிங்கா’ படத்தின் டீஸரால் ரஜினிக்கு வந்த சோதனை!…

சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தின் டீஸர் கடந்த 1ம் தேதி 4 மணியளவில் வெளியாகியிருந்தது.அந்த டீஸர் வெளியான 40 மணி நேரங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. அதோடு 11 ஆயிரம் பேர் இந்த டீஸரை லைக் செய்துள்ளனர்.

‘ஐ’ டீசரை முந்த முடியாத ‘லிங்கா’ டீசர்!…‘ஐ’ டீசரை முந்த முடியாத ‘லிங்கா’ டீசர்!…

சென்னை:-‘லிங்கா’ படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்குள் யு டியூப் வீடியோ இணையதளத்தில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறது. சமீப காலமாக யு டியூப் என்றால் எத்தனை ஹிட்ஸ்கள் என்பதும், சமூக வலைத்தளங்கள் என்றால் எத்தனை லைக், எத்தனை ரி-ட்வீட்

‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…‘ஐ’ திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!…

‘ஐ’ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்திற்காக விக்ரம், ஷங்கர், எமி, ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட்

அஜித் வழியில் பயணிக்கும் நடிகர் விக்ரம்!…அஜித் வழியில் பயணிக்கும் நடிகர் விக்ரம்!…

சென்னை:-நடிகர் விக்ரமின் ஐ படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்குள் அவர் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படமே வெளியாகி விடும் போல. இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.

‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் உருவான விதம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கூறியுள்ளனர். இதில் ஷங்கர் கூறும்போது, இப்படத்திற்கு ஏற்ற

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் மோதும் ஷங்கர்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் மோதும் ஷங்கர்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, இயக்குனர் ஷங்கர் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடே சிவாஜி, எந்திரன் என்ற இரண்டும் மாபெரும் படைப்புகள் உருவாக காரணம். தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த

நடிகர் சூர்யாவின் டெரர் கெட்டப்!…நடிகர் சூர்யாவின் டெரர் கெட்டப்!…

சென்னை:-அஞ்சான் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் இதுவரை சூர்யா நடிக்காத வகையில் ஹரர் கதையில் உருவாகிறது. அதேபோல் சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கும் அந்த ஹரர்

50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்!…50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்!…

சென்னை:-இதுவரை தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட் பல சாதனைகளை ஐ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ படத்தை 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்