Category: விளையாட்டு

விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…

ஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு வெற்றியை

டோனி-விராட் கோலிக்கு பத்ம விருதுகள் வழங்க பரிந்துரை!…டோனி-விராட் கோலிக்கு பத்ம விருதுகள் வழங்க பரிந்துரை!…

புதுடெல்லி:-பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோரின் பெயர்கள்

ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அஷ்வின்!…

துபாய்:-டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில், ஆல்ரவுண்டர் களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!…

ராஞ்சி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டோனி.20 ஓவர் உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2011) ஆகியவற்றை பெற்றுக்கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஆவார்.டோனிக்கு மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் கடந்த 2011ம் ஆண்டு முதல்

இங்கிலாந்தில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கவாஸ்கர்!…இங்கிலாந்தில் கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் கவாஸ்கர்!…

மான்செஸ்டர்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவர் டெலிவிசன் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.. 4–வது டெஸ்ட் முடிந்த பிறகு கவாஸ்கர் மான்செஸ்டரில் காரில் சென்றார். பின்பக்க

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

புதுடெல்லி:-நாட்டின் பல்வேறு துறைகளில் அரும் பெரும் சாதனைகள் படைத்த குடிமக்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு கவுரவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது ஹாக்கி

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 221 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணி ‘திரில்’ வெற்றி பெறவும் வித்திட்ட இலங்கை வீரர் சங்கக்கரா

ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக

கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…

லண்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 95 ரன்னில் வெற்றி பெற்று வரலாற்று முத்திரை பதித்தது.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!…ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:இறுதிபோட்டிக்கு முன்னேறியது சானியா-காரா ஜோடி!…

மான்ட்ரியல்:-கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, 2 ஆம் நிலையிலுள்ள ஹ்சீஹ் சூ வேய்- பெங் ஷுவாய் ஜோடியை