Category: விளையாட்டு

விளையாட்டு

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்!…ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் துப்பாக்கி சுடும் வீரரான ககன் நரங்!…

கிரானடா:-ஸ்பெயின் நாட்டின் கிரானடா நகரில் 51-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ககன் நரங் 50 மீட்டர் ரைபிள் பிரான் பிரிவில் பங்கேற்றார். மொத்தம் 124.2 புள்ளிகளைப் பெற்று 6-ம்

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…

மும்பை:-6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 13ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் தகுதி சுற்று ஆட்டம் ராய்ப்பூரில் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டி முடிந்தது பெலிலியன் திரும்பியபோது இலங்கை வீரர் தில்சானிடம் பாகிஸ்தான் வீரர் அகமது

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது

அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா ஜோடி!…அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா ஜோடி!…

நியூயார்க்:-அமெரிக்காவில் நடைபெற்றும் வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் சானியா-சோரஸ் ஜோடி 7-5, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் யங்சான்-ஹட்சின்ஸ் ஜோடியை எதிர்கொண்ட

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் சோம்தேவ் விலகல்!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆசிய போட்டிகளில் இருந்து இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் விலகியுள்ளார்.

அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…

பர்மிங்காம்:-இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் உள்ள தோனி அதிக

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…

பர்மிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கணுக்காலில் வலியால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு பதிலாக தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டார். இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த 25 வயதான தவால் குல்கர்னி

உலகின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நார்மன் கோர்டான் மரணம்!…உலகின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நார்மன் கோர்டான் மரணம்!…

ஜோகன்னஸ்பர்க்:-உலகின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான நார்மன் கோர்டான் ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். அவருக்கு வயது 103. காலவரம்பின்றி நடத்தப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களில் உயிருடன் இருந்த கடைசி வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

நியூயார்க்:-அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்லோவேனியாவின் கட்டாரினா செர்பாட்னிக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயின்-தென் ஆப்பிரிக்க ஜோடியான அனாபல் மெடினா காரிகஸ்-ராவன் கிளாசென் ஜோடியை 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி