Category: விளையாட்டு

விளையாட்டு

ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அணிகளின் செயல்பாடு மற்றும் வீரர்களின் ஆட்டத்துக்கு தகுந்தபடி கணித்து தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன்படி, இங்கிலாந்து தொடரில் பார்மில் இல்லாததால் தர வரிசையில் சறுக்கலை கண்ட இந்திய அணியின் அதிரடி

சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…சச்சின் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி!…

புது டெல்லி:-தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20–வது சதம் அடித்த 8–வது வீரர் ஆவார். கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20–வது சதத்தை அடித்துள்ளார்.

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி:இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!…

ஜோஹர் பாரு:-4வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து தாக்குதல் பாணியை கடைபிடித்தது.

லாராவை முந்தினார் விராட் கோலி!…லாராவை முந்தினார் விராட் கோலி!…

தரம்சாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 127 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு இது 20–வது செஞ்சுரியாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இலங்கையின் சங்கக்கரா (தலா

ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…

தர்மசாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 6 ரன் எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2–வது இடத்தில் இருக்கும் டிராவிட்டை அவர் முந்தினார். டோனி 3407

இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான ஊதிய ஒப்பந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.கடந்த மாதம் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையே ஊதியம் மற்றும் நடத்தை விதிமுறை தொடர்பான

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…

தர்மசாலா:-இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேலும்,

நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…

புது டெல்லி:-இந்திய துணை கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மீண்டும் பார்முக்கு திரும்ப எனக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அது கடந்த ஆட்டத்தில் (62 ரன்) நடந்து விட்டது. நிபுணர்களும், மீடியாக்களும் நான் ஆட்டம் இழக்கும் விதம்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் திடீர் மிரட்டல்!…கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் திடீர் மிரட்டல்!…

மும்பை:-இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், பந்துவீச்சு விதி மீறல் பிரச்சினையில் ஆஸ்திரேலிய முன்னாள் நடுவர் டாரெல் ஹேரின் முட்டாள்தனமான பேச்சுகளை கவனிக்க எனக்கு நேரம் இல்லை. அவர் என்ன சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விட பெரியவரா?. எனது

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…

ஜோஹர் பாரு:-6 அணிகள் இடையிலான 4-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் மோதியது.