செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் திடீர் மிரட்டல்!…

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் திடீர் மிரட்டல்!…

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் திடீர் மிரட்டல்!… post thumbnail image
மும்பை:-இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், பந்துவீச்சு விதி மீறல் பிரச்சினையில் ஆஸ்திரேலிய முன்னாள் நடுவர் டாரெல் ஹேரின் முட்டாள்தனமான பேச்சுகளை கவனிக்க எனக்கு நேரம் இல்லை.

அவர் என்ன சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விட பெரியவரா?. எனது புகழை கெடுக்க ஹேர் மீண்டும் முயற்சித்தால் அவருக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேசுவேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி