Category: விளையாட்டு

விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் சாதனையாளர்கள் – ஒரு பார்வை…!உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் சாதனையாளர்கள் – ஒரு பார்வை…!

பொதுவாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முன்பாக உலக கோப்பையில் பந்து வீச்சாளர்கள் செய்த சில சாதனை

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா!…பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா!…

மெல்போர்ன்/கிறிஸ்ட்சர்ச்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் களைகட்டின. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் அந்நகர மேயர் லின்னே டல்ஜியல் கலந்து கொண்டார்.

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…

சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்லப்பெயரிலும் அழைக்கப்படுவது உண்டு. அது வருமாறு:- இந்தியா-மென் இன் புளூ (இந்திய வீரர்களின் சீருடை அடிப்படையில் இந்த பெயர்) ஆஸ்திரேலியா- தி பேக்கி கிரீன் (பாரம்பரிய மிக்க டெஸ்ட் தொப்பியின் அடிப்படையில்), தி கங்காரூஸ்(ஆஸ்திரேலிய தேசிய விலங்கு)

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட தடை விதித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய

உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…

40 ஆண்டுகால உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குவிக்கப்பட்ட சதங்கள்,மற்றும் அது பற்றிய ருசிகர தகவல்கள் ஒரு பார்வை:- *இதுவரை 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மொத்தம் 127 சதங்களை உலக கோப்பையில் அடித்துள்ளனர். இவற்றில் 22 சதங்கள் தோல்வியில்

சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…

வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா,

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

நியூசிலாந்து:-உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 1996 உலக கோப்பை ஜாம்பியன் இலங்கை ஜிம்பாவேயுடன் மோதியது. இந்த போட்டி நியூசிலாந்து லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திமுத்

உலககோப்பை இறுதிப்போட்டியில் சாதித்தவர்கள் – ஒரு பார்வை…உலககோப்பை இறுதிப்போட்டியில் சாதித்தவர்கள் – ஒரு பார்வை…

இதுவரை 10 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு உலககோப்பை இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்:– (வெஸ்ட் இண்டீஸ் 1975):- முதல் உலக கோப்பை இறுதிப் போட்டியிலேயே சதம் அடித்தவர் கிளைவ் லாயிட். வெஸ்ட்

8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…8வது ஐ.பி.எல்: சென்னை, புனேயில் ஏப்ரல் 8ம் தேதி தொடக்கம்!…

மும்பை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 8–வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8ம் தேதி தொடங்குகிறது. மே மாதம் 24ம் தேதி வரை இந்த போட்டி