Category: அரசியல்

அரசியல்

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 68–வது பிறந்த தினமாகும்.இதையொட்டி நாடெங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோனியா காந்தி பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்தியை இன்று காலை பல்வேறு கட்சி தலைவர்களும் போனில்

உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.2014ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன்

மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற 6 மாதத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் அரசுப் பணிகள் துரிதமாக செயல்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது விரைவான செயல்பாடுகள் உலக நாடுகளை கவர்ந்துள்ளது.

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே காலமானார்!…

மும்பை:-மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான ஏ.ஆர். அந்துலே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி

சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…

புதுடெல்லி:-தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010ம் ஆண்டு நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?… என்பது பற்றிய கேள்விக்கு சர்ச்சை

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்க நகரங்களில் பரவும் கலவரம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9ம் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த வழக்கில்

மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 154 அப்பாவி மக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி கசாப் உயிருடன் பிடிபட்டு பின்னர்

செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…

பீஜிங்:-தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி

பா.ஜனதா கட்சியில் சேரவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!…பா.ஜனதா கட்சியில் சேரவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!…

சென்னை:-தி.மு.க.வில் இருந்து குஷ்பு கடந்த ஜூன் மாதம் விலகினார். அக்கட்சியில் அவர் முன்னணி பேச்சாளராக இருந்தார். தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார்.அப்படிப்பட்டவர் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? …என்பது பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார். இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும்,