வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…
சென்னை:-லத்திகா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அந்த படத்தில் அவருடைய காமெடி மிகவும் பிரபலமானதால், தொடர்ந்து அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் பவர் ஸ்டாருக்கு கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு