செய்திகள்,திரையுலகம் வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…

வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!…

வில்லன் வேடத்தில் நடிக்கும் ‘பவர் ஸ்டார்’!… post thumbnail image
சென்னை:-லத்திகா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அந்த படத்தில் அவருடைய காமெடி மிகவும் பிரபலமானதால், தொடர்ந்து அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் பவர் ஸ்டாருக்கு கோணலா இருந்தாலும் என்னோடது என்ற படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

அதற்கு பவர் ஸ்டார், நான் வில்லனாக நடிப்பதை பார்த்து ரசிகர்கள் பயந்தால் பரவாயில்லை, ஆனால் அந்த வேடத்தை பார்த்து சிரித்துவிட்டால் மோசமாக இருக்கும் என்று சொல்லி முதலில் நடிக்க தயங்கினாராம். பின் படக்குழுவினர் வலியுறுத்தியதால் இப்போது நடிக்க ஓகே சொல்லி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி