நடிகர் விஜய்யை இயக்கும் விஷால்!…நடிகர் விஜய்யை இயக்கும் விஷால்!…
சென்னை:-தற்போது உள்ள நடிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்களின் எண்ணத்தையும், மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் கேள்வி, பதில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விஷால் ரசிகர்களுடன் சாட் நடத்தியுள்ளார்.