செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் கொம்பன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
4.சகாப்தம்:-
கடந்த வாரம் வெளியான சகாப்தம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 63 ஷோவ்கள் ஓடி ரூ.5,74,950 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
3.வலியவன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வலியவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 168 ஷோவ்கள் ஓடி ரூ.21,58,675 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு தக்கவைத்துள்ளது.
2.நண்பேன்டா:-
கடந்த வாரம் வெளியான நண்பேன்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 256 ஷோவ்கள் ஓடி ரூ.48,92,880 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.கொம்பன்:-
கடந்த வாரம் வெளியான கொம்பன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 280 ஷோவ்கள் ஓடி ரூ.55,94,967 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி