Day: January 10, 2015

ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலில் இருந்து மீட்பு!…ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கடலில் இருந்து மீட்பு!…

ஜகர்தா:-இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேஷிய அரசு தீவிர

‘அந்த மாதிரி நடிங்க’ கோபத்தில் நடிகை ஸ்ரீதேவி!…‘அந்த மாதிரி நடிங்க’ கோபத்தில் நடிகை ஸ்ரீதேவி!…

சென்னை:-நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் இவர் தான் நடிக்க வந்துட்டாரே?… பிறகு என்ன என்று பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை அனுகியுள்ளார். அவர் படத்தின் கதை முழுவதையும்

சூடான வியாபாரத்தில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…சூடான வியாபாரத்தில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரிலீசுக்கு மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் எவ்வளவு வசூல் ஆகும் என பல கேள்விகள் பலரிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையின்

தமிழர்களால்தான் எனக்கு தோல்வி – ராஜபக்சே ஆவேசம்!…தமிழர்களால்தான் எனக்கு தோல்வி – ராஜபக்சே ஆவேசம்!…

கொழும்பு:-ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள், ராஜபக்சேவை பார்த்ததும் கதறி அழுதனர். இதனால் ராஜபக்சேயும் கண்ணீர் மல்க காணப்பட்டார். பிறகு

4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 475 ரன் குவித்தது. 97

நடிகர் விஜய் ரசிகர்களை தோற்கடித்த அஜீத் ரசிகர்கள்!…நடிகர் விஜய் ரசிகர்களை தோற்கடித்த அஜீத் ரசிகர்கள்!…

சென்னை:-அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் கடந்த பொங்கலன்று வெளியாக இருந்தது. வரும் பொங்கலோடு இரண்டு படங்களுமே ஒரு வருடம் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் #1YearSinceJillaMassVictory டாக் கிரியேட் செய்து டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் அஜீத்

ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார். இவரது தோல்வியை பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் மிகவும் அருமையாக ஆரம்பித்திருக்கிறது.

நடிகர் சிம்புவிடம் கெஞ்சி கேட்ட பாண்டிராஜ்!…நடிகர் சிம்புவிடம் கெஞ்சி கேட்ட பாண்டிராஜ்!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் வீராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 862 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 25