Day: January 10, 2015

4 வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 349 ரன்கள் இலக்கு!…4 வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 349 ரன்கள் இலக்கு!…

சிட்னி:-இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. 4–வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்து இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணி

நடிகை நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?…நடிகை நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி?…

சென்னை:-நடிகை நயன்தாரா பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த முறை கொஞ்சம் டீசன்ட்டான சர்ச்சை தான். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டையாடு (2015) திரை விமர்சனம்…வேட்டையாடு (2015) திரை விமர்சனம்…

நாயகன் ஹரியும் நாயகி மான்ஸும் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் மான்ஸின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. மான்ஸ் பணக்காரப் பெண் என்பதால் அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், தாய் பச்சைக் கொடி காட்டுகிறார். இதற்கிடையே