Month: December 2014

நடிகை சனாகான் மீது மீண்டும் மோசடி புகார்!…நடிகை சனாகான் மீது மீண்டும் மோசடி புகார்!…

சென்னை:-தமிழில் சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சனாகான், தனது உறவினரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி 15 வயது பெண்ணை

நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…நடிகை லிஸி- இயக்குனர் பிரியதர்ஷன் விவகாரத்து!…

சென்னை:-கோபுர வாசலிலே, சிறைச்சாலை, காஞ்சிவரம் போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக விளங்கி வருகிறார். இவரும் நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…நடிகர் தனுஷின் குரலை கேட்க வைத்த டெக்னாலஜி!…

சென்னை:-நடிகர் தனுஷ் தான் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நாட்டு சரக்கு நச்சின்னுதான் இருக்கு… என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், உன் மேல ஆசைதான், மயக்கம் என்ன, படத்தில் ஓட

தெலுங்கில் ‘ஐ’ படத்தை வெளியிட சிக்கல்!…தெலுங்கில் ‘ஐ’ படத்தை வெளியிட சிக்கல்!…

சென்னை:-பொங்கல் தினத்தன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு மொழி மாற்றான மனோகரடு படத்தை வெளியிட முடியாமல் தடுக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களாம். சமயங்களில் சில தமிழ்ப் படங்களால் நேரடித் தெலுங்குப் படங்கள் பாதிக்கப்படுவதால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள்

ஆந்திரா மக்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய்!…ஆந்திரா மக்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய்!…

சென்னை:-சினிமாவில் மட்டுமின்றி வெளியில் யாருக்கும் எந்த உதவி வேண்டும் என்றாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் ஒரு உதவியை சத்தமில்லாமல் செய்து விட்டார். சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் ஏற்ப்பட்ட ஹுட் ஹுட் புயலால்

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை மாற்றம்!…

பிரிஸ்பேன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட பிரிஸ்பேனில் 4ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்த

ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!…ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!…

சென்னை:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஹுட் ஹுட் புயல் தாக்கியதால், பலகோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. உடனடியாக, தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் பல லட்சம் ரூபாய் நிதிஉதவியை அறிவித்தனர். ஒரு சில நடிகர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் இந்த வாரத்தில் வெளியாகிறது!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் இந்த வாரத்தில் வெளியாகிறது!…

சென்னை:-நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இந்த படத்தை இயக்குகிறார். வரும் பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. அஜீத் படத்துடன் ‘ஐ’ படமும்

உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ‘லிங்கா’ ரிலீஸ்!…உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ‘லிங்கா’ ரிலீஸ்!…

சென்னை:-‘லிங்கா’ படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாளையும், லிங்கா படம் ரிலீசையும் ஒன்றாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். லிங்கா ரிலீசுக்கு

திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…

மும்பை:-இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக