செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் இந்த வாரத்தில் வெளியாகிறது!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் இந்த வாரத்தில் வெளியாகிறது!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் இந்த வாரத்தில் வெளியாகிறது!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கௌதம் மேனன் இந்த படத்தை இயக்குகிறார். வரும் பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அஜீத் படத்துடன் ‘ஐ’ படமும் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது. அதன்பின், ஐ படத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி