Day: October 18, 2014

நடிகை ஹன்சிகாவை தேனீ கடித்ததால் அவதி!…நடிகை ஹன்சிகாவை தேனீ கடித்ததால் அவதி!…

சென்னை:-நடிகை ஹன்சிகா தற்போது ‘ஆம்பள’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஹன்சிகா, விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது.