செய்திகள்,திரையுலகம் தியேட்டர்களின் எண்ணிக்கையில் கத்தியா? பூஜையா? முழு விவரம்!…

தியேட்டர்களின் எண்ணிக்கையில் கத்தியா? பூஜையா? முழு விவரம்!…

தியேட்டர்களின் எண்ணிக்கையில் கத்தியா? பூஜையா? முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-தீபாவளிக்கு திரையரங்குகளை நிரப்ப கத்திக்கும், பூஜைக்கும் கடும் போட்டி. இதில் தமிழ் நாட்டில் மட்டும் இரு படங்களும் சுமார் 400 தியேட்டர்களை பிடித்து கொண்டது. ஆந்திராவில் விஷால் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது, மற்றப்படி கேரளா, ஓவர்சிஸில் வழக்கம் போல் விஜய்யின் ஆதிக்கம் தான்.

மொத்தத்தில் கத்தி படம் 1500 தியேட்டர்களிலும், பூஜை 1100 தியேட்டர்களிலும் வரவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி