Day: October 14, 2014

கோச்சடையான் சாதனையை முறியடித்தது ‘கத்தி’ திரைப்படம்!…கோச்சடையான் சாதனையை முறியடித்தது ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தை பற்றி நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது. இதுநாள் வரை அமெரிக்காவில் அதிகம் திரையிடப்பட்ட தமிழ்

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு

இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…

சென்னை:-நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டவர், அதன்பிறகு கல்யாண சமையல் சாதம், புலிவால், நேற்று

‘ஐ’ திரைப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா!…‘ஐ’ திரைப்படத்தை ஹாலிவுட் நிறுவனம் வெளியிடுகிறதா!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா வெளியீட்டு உரிமையை பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி வாங்கியுள்ளது என தகவல் பரவி வருகிறது. ஆனால், இதை முற்றிலுமாக

விஜய், அஜித்திற்கு போட்டியாக நடிகை நயன்தாரா!…விஜய், அஜித்திற்கு போட்டியாக நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்–விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் இவர்களை சுற்றி நடனமாடுவதற்கே பயன்படுகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா

2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…

பால்கர்:-மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் பம்பரம் போல சுழன்று வந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று

‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘கத்தி’ திரைப்படம் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உறவினர் தயாரித்தது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் டிரோல்க்கு பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் பொருளாதாரம் அமைதிக்கான நோபல் பரிசு போன்ற உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பிரான்சின் ஜீன் டி ரோலுக்கு வழங்கபடுகிறது. பொருளாதாரதுறைக்கான நோபல் பரிசை ஸ்வீடன் ஸ்டர்க்ஹோமில் அறிவிக்கபட்டது.

பொலிடிக்கல் ரவுடி (2014) திரை விமர்சனம்…பொலிடிக்கல் ரவுடி (2014) திரை விமர்சனம்…

நாயகன் விஷ்ணு மஞ்சு எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் கிக் பாக்சிங்கில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார். நாயகி டாப்சி மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது அண்ணன் பிரகாஷ் ராஜ் மிகப்பெரிய ரவுடி. உள்துறை மந்திரி