Day: October 8, 2014

லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…

லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செல்சியா என்ற ஓட்டல் உள்ளது. அங்கு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ‘பர்கர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இந்த ‘பர்கர்’ மிக விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக சமையல் நிபுணர்கள் 3

திருமண வதந்திகளை பரப்ப வேண்டாம் – அனுஷ்கா!…திருமண வதந்திகளை பரப்ப வேண்டாம் – அனுஷ்கா!…

சென்னை:-தமிழ், தெலுங்கு படங்களில் நடிகை அனுஷ்கா பிசியாக நடிக்கிறார். இந்நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதனால் புது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதனை அனுஷ்கா ஏற்கனவே மறுத்தார். ஆனாலும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதை

நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது – பிரிட்டன் அரசு வழங்கியது!…

மும்பை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர். சினிமா துறையில்

அஜித் நடிக்கும் ‘தல 55’ படத்தின் தற்போதைய நிலவரம்!…அஜித் நடிக்கும் ‘தல 55’ படத்தின் தற்போதைய நிலவரம்!…

சென்னை:-ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக, யோசித்து எடுப்பதுதான் கௌதம் மேனனின் வழக்கம். ஆனால், தற்போது அஜித்தை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தை வேகமாக எடுத்து வருகிறாராம். முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு வைத்திருப்பதால் வேகமாக எடுத்து வருகிறாராம் கௌதம் மேனன். வட இந்தியாவில்

‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம்!…‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம்!…

சென்னை:-நடிகர் கார்த்தியின் சினிமா மார்க்கெட்டை மீண்டும் தலை நிமிர்த்திய படம் மெட்ராஸ். இப்படம் எனக்கு மீண்டும் திருப்பமுனையாக இருக்கப்போகிறது என்று படம் வெளிவருவதற்கு முன்பே கூறியிருந்தார் கார்த்தி. இதனால் ஏககுஷியில் இருக்கும் கார்த்திக்கு மீண்டும் பெருமை படும் விதத்தில் ஒரு சம்பவம்

நான் பொன்னொன்று கண்டேன் (2014) திரை விமர்சனம்…நான் பொன்னொன்று கண்டேன் (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின் ராஜா ஒரு அனாதை. பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து நடத்தும் பேயக்காவிடம் வேலை செய்து வருகிறான். அவள் அவ்வப்போது சொல்லும் அடிதடி வேலைகளையும் செய்கிறான். அந்த சைக்கிள் ஸ்டாண்டு ஏலம் எடுப்பதில் பேயக்காவிற்கு சில பேர் இடையூறாக

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னை:-தமிழகத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம், கொள்முதலுக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னையிலுள்ள தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நவம்பர் 1ம் தேதி முதல் மூட

இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…

சென்னை:-சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திரகிரகணம். சந்திரகிரகணம் முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் ஆகிய 2 வகைப்படும். இன்று வரக்கூடியது பகுதி சந்திரகிரகணம். இந்த சந்திரகிரகணம் பற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…

மெல்போர்ன்:-அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.196 கோடியாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோர் தலா ரூ.16¼

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் கைதியா!…‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் கைதியா!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வருகிறது. இப்படம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்தில் விஜய், கைதியாக சிறையில் இருப்பது போல் ஒரு போஸ்டர் வந்துள்ளது. இந்த போஸ்டரை வைத்துக்கொண்டு விஜய், படத்தில் மக்களுக்கு