நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…நடிகை சமந்தா மூக்கில் அறுவை சிகிச்சை!…
சென்னை:-நடிகை சமந்தா நடித்த அஞ்சான் படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தீபாவளிக்கு விஜய் ஜோடியாக நடித்த கத்தி படம் வருகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். சமந்தாவிடம்