Day: September 4, 2014

மீண்டும் இளமைக்கு மாறிய நடிகர் அஜீத்!…மீண்டும் இளமைக்கு மாறிய நடிகர் அஜீத்!…

சென்னை:-மங்காத்தா படத்தில் அஜீத் லேசாக நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் நடித்தார். ஆனால் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நரை முடியை மறைத்து இளமை தோற்றத்தில் நடிக்கிறார். அஜீத்தின் இளமை கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த

கவர்ச்சி ஆட்டம் போட நடிகை ஸ்ருதிக்கு முக்கால் கோடி சம்பளம்!…கவர்ச்சி ஆட்டம் போட நடிகை ஸ்ருதிக்கு முக்கால் கோடி சம்பளம்!…

சென்னை:-அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம். தற்போது மத்யமா என்ற இந்திப் படத்தில் அர்ஜுன் கபூருடன் ஆடுவதற்கு 75

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…

எஸ்டோனியா:-ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி

10 ரூபாய் கேட்ட மாணவியை கொன்ற தந்தை வழி மாமா!…10 ரூபாய் கேட்ட மாணவியை கொன்ற தந்தை வழி மாமா!…

சாகேப்கஞ்ச்:-ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி

நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்!…நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக இர்பான் கான்!…

மும்பை:-குழந்தை பெற்ற பின் திரையுகை விட்டு சில வருடங்களாக விலகியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அவற்றில் துளி கூட உண்மை இல்லாமல் போனது. அதன் பின் அதிகாரப்பூர்வமாக அவர் நடிக்கும் படம்

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா

80 வருட சினிமா சாதனையை முறியடித்தார் நடிகை திரிஷா!…80 வருட சினிமா சாதனையை முறியடித்தார் நடிகை திரிஷா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் முதன்முறையாக பவர் என்ற படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்.முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக திரிஷா அறிமுகமான இப்படம் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

பாலிவுட்டை காலி செய்கிறார் நடிகை அசின்!…பாலிவுட்டை காலி செய்கிறார் நடிகை அசின்!…

சென்னை:-தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் நடிகை அசின். தமிழில் அவர் நடித்த கஜனி படம் இந்திக்கு சென்றபோது அப்படியே ஏ.ஆர்.முருகதாஸ் அசினையும் அழைத்து சென்றார். இந்தி கஜினி பெரிய வெற்றிபெறவே அங்குள்ள கான், கபூர் நடிகர்களை பிரண்டாக்கி

உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…உலக அதிசயத்தை நிகழ்த்தும் நடிகர் கமல் – சித்ரா லட்சுமணன்!…

சென்னை:-தனது நான்கு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்தவர் கமல்.கடந்த 40 ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், தான் கதாநாயகனான பிறகு தேவர் மகன் என்ற படத்தில் அவருக்கு