Day: September 4, 2014

ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி‘. அனிருத் இசையில் பாடல்கள் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.’கத்தி’ படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் சில தகவல்களைக் கூறி இருக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள்

தி நவம்பர் மேன் (2014) திரை விமர்சனம்…தி நவம்பர் மேன் (2014) திரை விமர்சனம்…

சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டுகளில் முதலிடத்தில் உள்ள பியர்ஸ் பிராஸ்னன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் சுவிட்சர்லாந்து நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக கழித்து வருகிறார். பிராஸ்னன் ஓய்வை நிம்மதியை கழித்து வரும் வேலையில் அவரது பழைய தலைவரான பில் ஸ்மிட்ரோவிச் முக்கியமான பணி

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…இலங்கை கிரிக்கெட் வீரர் தில்சானை மதம் மாற பாக். வீரர் வற்புறுத்தினாரா?… விசாரணைக்கு உத்தரவு…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் மோதிய 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டி முடிந்தது பெலிலியன் திரும்பியபோது இலங்கை வீரர் தில்சானிடம் பாகிஸ்தான் வீரர் அகமது

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:– ஆப்பிரிக்க நாடுகளை எபோலா

பெண்களின் வலிமையை வலியுறுத்தும் நடிகை கல்கி!…பெண்களின் வலிமையை வலியுறுத்தும் நடிகை கல்கி!…

மும்பை:-வோக் இந்தியா மேகஸின் சார்பில் பெண்களுக்கான அதிகாரத்தை உணர்த்தும் வகையில் வோக்எம்பவர் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் பெண் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோசிலின் நடிக்க உள்ளார். இதில் இவர் மட்டுமே நடிக்க உள்ளார் என்பது தான் இந்த

இந்தி படத்திலிருந்து நடிகை காஜல் அகர்வால் நீக்கம்!…இந்தி படத்திலிருந்து நடிகை காஜல் அகர்வால் நீக்கம்!…

மும்பை:-பிரபல இந்தி இயக்குனர் சுதிர் மிஷ்ரா இயக்கும் அவுர் தேவதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் நடிகை காஜல் அகர்வால். ஷெட்யூல்படி இந்த மாதம் லக்னோவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான தேதியை காஜல் ஒதுக்கிக்

12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவா–துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்டமாக சுவிட்சர்லாந்தில்

ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய தலைநகரை சிங்கப்பூருக்கு இணையாக நவீன வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகளில்

துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த 18 வயது இளம் பெண்!…துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த 18 வயது இளம் பெண்!…

ராஞ்சி:-ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் பெயர் மங்கில முந்தா. இவரை ‘பெவிக்கால்’ போல துரதிருஷ்டம் ஒட்டிக்கொண்டு இருந்ததாம். இதனால் இவரை திருமணம் செய்யும் இளைஞருக்கு ஆபத்து ஏற்படும் என கூறப்பட்டது. இதற்கு பரிகாரம் தேட அந்த பெண்ணின்

கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் – விஜய் பட ஹீரோயின் அறிவிப்பு!…கதைக்குத் தேவைப்பட்டால் மொட்டை அடிக்கவும் தயார் – விஜய் பட ஹீரோயின் அறிவிப்பு!…

மும்பை:-பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரி கோம் படம் ஹிந்தித் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தியாவுக்காக குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று கொடுத்த மேரி கோம்