மீண்டும் இளமைக்கு மாறிய நடிகர் அஜீத்!…மீண்டும் இளமைக்கு மாறிய நடிகர் அஜீத்!…
சென்னை:-மங்காத்தா படத்தில் அஜீத் லேசாக நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் நடித்தார். ஆனால் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நரை முடியை மறைத்து இளமை தோற்றத்தில் நடிக்கிறார். அஜீத்தின் இளமை கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த