ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…ஐரோப்பா செல்லும் நடிகர் விஜய் – சமந்தா!…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி‘. அனிருத் இசையில் பாடல்கள் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.’கத்தி’ படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் சில தகவல்களைக் கூறி இருக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள்