நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…
சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். இந்த செய்தியை அவரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ருதிஹாசன் மற்றொரு தகவலை