விஜய் என்னுடைய நெருக்கமான நண்பர் – சூர்யாவின் நெகிலூட்டும் பதில்கள்…!விஜய் என்னுடைய நெருக்கமான நண்பர் – சூர்யாவின் நெகிலூட்டும் பதில்கள்…!
விஜய்யும், சூர்யாவும் ‘நேருக்கு நேர்’ மற்றும் ‘பிரண்ட்ஸ்’ படங்களில் இணைந்து நடித்தார்கள். தற்போது இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். பெரிய ரசிகர்கள் வட்டாரத்தையும் வைத்துள்ளனர். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் பழக்கம் உள்ளது.