Day: August 2, 2014

15 லட்சத்திற்கு விற்பனையான நடிகை ஹன்சிகாவின் ஓவியம்!…15 லட்சத்திற்கு விற்பனையான நடிகை ஹன்சிகாவின் ஓவியம்!…

சென்னை:-நடிகை ஹன்சிகா நடிப்பு தவிர அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தான் நடத்தி வரும் குழந்தைகள் நலபாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க தீர்மானித்திருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தும், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ‘அஜீத் நடித்து வரும் படம் தற்போதுதான் பாதி முடிவடைந்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஷங்கரின் ‘ஐ’ படம்

நான் அழகான பெண் இல்லை – நடிகை லட்சுமிமேனன் ஓப்பன் டாக்!…நான் அழகான பெண் இல்லை – நடிகை லட்சுமிமேனன் ஓப்பன் டாக்!…

சென்னை:-லட்சுமி மேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா நேற்று ரிலீசானது. இதில் கயல்விழி என்ற இட்லி விற்கும் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஜிகிர்தண்டா எனக்கு ஸ்பெஷலான படம். காரணம் எனக்கு பிடித்த ஹீரோ சித்தார்த்துடன் நடித்திருக்கிறேன். என்னைத் தேடி எளிமையான

சீனாவில் தொழிற்சாலை வெடி விபத்தில் 65 பேர் பலி!…சீனாவில் தொழிற்சாலை வெடி விபத்தில் 65 பேர் பலி!…

பீஜிங்:-கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள குன்ஷா நகரில் வாகனங்களின் சக்கர உருளைகளுக்கு (வீல் ஹப்) பாலீஷ் போடும் உலோக தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சுமார் 200 தொழிலாலர்கள் இங்கு வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

நீச்சல் உடைக்கு பொருந்தாத தமிழ் நடிகை!…நீச்சல் உடைக்கு பொருந்தாத தமிழ் நடிகை!…

சென்னை:-‘கவுரவம்’ படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு, தற்போது தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும், இந்தியில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் ஒரு படத்தில், முதன் முறையாக நீச்சல் உடையணிந்து நடிக்கவும் தயாரானார் யாமி கவுதம். ஆனால், அந்த உடையில் ‘போட்டோ

ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த, ‘மனம்’ படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், ‘ஓ மைகாட்’ என்ற

வி.ஐ.பி.,யில் யார் மனதையும் புண்படுத்தவில்லை – இயக்குனர் விளக்கம்!…வி.ஐ.பி.,யில் யார் மனதையும் புண்படுத்தவில்லை – இயக்குனர் விளக்கம்!…

சென்னை:-தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளியானது. இதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் தனுஷ் தன் தந்தையிடம் கோபமாக பேசும்போது அவனை மட்டும் காண்வெண்டுல படிக்க வச்சீங்க என்னைய ராமகிருஷ்ணா மிஷன்லதான

திருமணம் என்றால் பயப்படும் பிரபல நடிகை!…திருமணம் என்றால் பயப்படும் பிரபல நடிகை!…

சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார். தற்போது யட்சன் படத்தில் நடித்து வருகிறார். நடிகைகளில் கிசுகிசுவில்

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…

நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் நகரில்

ஜெர்மனியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதல்!…ஜெர்மனியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதல்!…

பெர்லின்:-தெற்கு ஜெர்மனியில் உள்ள மன்ஹெய்ம் என்ற ரெயில் நிலையத்தின் அருகில் நேற்று இரவு சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் ஒன்று மோதியதில் அதில் பயணித்த 35 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலைமை