Day: July 24, 2014

அஞ்சான் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதா?… அதிர்ச்சியில் படக்குழு…அஞ்சான் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதா?… அதிர்ச்சியில் படக்குழு…

சென்னை:-சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளிவந்தது. பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.படத்தின் பாடல்கள் அதற்குள் நெட்டில் வந்ததாகவும், மேலும் சில பாடல் காட்சிகளும் வந்துவிட்டதாக தகவல் வந்தது. இது

மழையில் கவர்ச்சி நடனமாடிய நடிகை மோனிகா!…மழையில் கவர்ச்சி நடனமாடிய நடிகை மோனிகா!…

சென்னை:-குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மோனிகா. அதன்பிறகு ‘அழகி’ படத்தில் குமரியாக நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தனது குடும்ப இமேஜை உடைத்துவிட்டு ‘சிலந்தி’ என்ற படத்தில் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து

10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் நடிகை அனுஷ்கா!…10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-1981ம் ஆண்டு பிறந்த அனுஷ்காவுக்கு இப்போது 33 வயது நடக்கிறது. ஆனால் ஸ்வீட்டி ஷெட்டியாக இருந்த அவர், அனுஷ்காவாக மாறி சினிமாவில் அறிமுகமானார். ஆக, ஜூலை 21ம் தேதியோடு 9 ஆண்டுகள் முடிந்து 10ஆவது ஆண்டில் அவர் அடியெடுத்து வைத்திருக்கிறார். 10

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகல தொடக்கம்!…

கிளாஸ்கோ:-ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த் போட்டி ஆகும். இதுவும் 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது. கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் இந்தப்போட்டி நடந்தது.20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்

டெஸ்ட் போட்டியில் இருந்து விலக கேப்டன் டோனி முடிவு?…டெஸ்ட் போட்டியில் இருந்து விலக கேப்டன் டோனி முடிவு?…

சென்னை:-இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து வருகிறார்.இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பைளை பெற்று கொடுத்து

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் கல்லூரி மாணவர்கள்!…விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் கல்லூரி மாணவர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி திரைப்படத்தை தயாரிப்பவர்களில் ஒருவரான லைகா மொபைல் அதிபர் சுபாஸ்கரனை ராஜபக்சேவின் கூட்டாளி என குற்றம்சாட்டி வருகின்றனர்

விருதுக்கு அனுப்பிய புகைப்படத்தை திருடி பேஸ்புக்கில் பயன்படுத்தியதாக ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு!…விருதுக்கு அனுப்பிய புகைப்படத்தை திருடி பேஸ்புக்கில் பயன்படுத்தியதாக ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு!…

ஹாலிவுட்:-வனவிலங்குகளின் வித்தியாசமான மற்றும் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான அரிய புகைப்படங்கள் கொண்ட தொகுப்பில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அதனை எடுத்த புகைப்படக்காரருக்கு அந்த ஆண்டின் சிறந்த வனவாழ்வு புகைப்படக்காரர் விருது வழங்கி கவுரவிக்கப்படும். இதற்கான போட்டியில்,

தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா நடிகை ஸ்ருதிஹாசன்!…தெலுங்குப் படங்களை தவிர்க்கிறாரா நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-ஸ்ருதிஹாசன் தெலுங்கில் நடித்த ‘கப்பார் சிங்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல வெற்றியையும், தெலுங்கத் திரையுலகில் முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தன. சமீபத்தில் வெளிவந்த ‘ரேஸ் குர்ரம்’ படம்

இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். பின்னர்

காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…காமன்வெல்த் விளையாட்டு: இன்று ஸ்குவாஷ், ஹாக்கியில் களம் இறங்கும் இந்தியா!…

கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே அரங்கேறியது. 2-வது